சுவை உணர்வற்றுப் போனாலும் கொரோனா தொற்று இருக்கலாம் Mar 23, 2020 6747 சுவையுணர்வு திடீரென அற்றுப் போனாலோ, மணத்தை நுகர முடியாமல் போனாலோ கொரோனா தொற்றின் அறிகுறியாக இருக்கலாம் என்கின்றனர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள். தென்கொரியா, சீனா, இத்தாலி போன்ற நாடுகளில் கொரோ...